சமையல் குறிப்புகள்
- 1
2 கப் பாலை நன்றாக காய்ச்சி வந்ததும் அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் மிளகு பொடி சேர்க்கவும். நன்றாக கொதித்த பின் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.
- 2
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
-
-
மிளகு பால்
#GA4 இப்போது மழை காலம் என்பதால் இருமல் சளியை குணமாக்கும் பால். சுலபமாக செய்து அனைவரும் குடிக்கலாம்.week 8 Hema Rajarathinam -
-
-
-
-
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேகன் மஞ்சள் பால் (பால் கலக்காத பால்)
#immunityபாதாம் - இதயத்தை பாதுக்காக்கும்.மஞ்சள் தூள் - பாக்டீரியாவை எதிர்க்கும் முக்கிய பொருள் மற்றும் ஆண்டிசெப்டிக் எனும் நச்சுத் தடை பொருளாகவும் உள்ளது.பட்டை தூள் -இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்டுகள் உடலுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கிறது. இது பூண்டை விட அதிக செயல் திறன் கொண்டது.மிளகு தூள் - சுவாச பிரச்சனை இருந்தால் போக்க வல்லது.சுக்கு - கடும் சளி குணமாகும் Manjula Sivakumar -
-
-
இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால் Sai's அறிவோம் வாருங்கள் -
பூண்டு வெந்தய பால் (Poondu venthaya paal recipe in tamil)
#cookwithmilkபால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்ற பூண்டு மற்றும் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய பால். இதை தாய்மார்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பால் நன்றாக ஊரும் மற்றும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். Poongothai N -
-
-
-
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14945910
கமெண்ட்