பழம் தோசை
#vattaram Vellore, Ranipet, Dindigul
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பழத்தை நன்கு கையால் மசித்துக் கொள்ள வேண்டும். (நான் மிக்ஸியில் அரைத்தேன்)
- 2
பின்னர் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, சர்க்கரை, ஏலக்காய் பொடி, பாதாம் பொடி, மசித்து வைத்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 3
பின் அதில் பால் ஊற்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
- 4
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், ஒரு கரண்டி கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று ஊற்றவும். அதில் நெய் ஊற்றி தீயை குறைவில் வைத்து, தோசை இருபுறமும் வெந்ததும் எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14973132















கமெண்ட்