குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) செய்முறை முக்கிய புகைப்படம்

சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#vattaram
கன்னியாகுமரி வட்டாரத்தில் செய்யப்படும் கோதுமை சம்பா ரவை கேசரி. நாட்டுச் சர்க்கரையில் அல்லது வெல்லம் சேர்த்து செய்வோம்.

#vattaram
கன்னியாகுமரி வட்டாரத்தில் செய்யப்படும் கோதுமை சம்பா ரவை கேசரி. நாட்டுச் சர்க்கரையில் அல்லது வெல்லம் சேர்த்து செய்வோம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  • 1 கப் கோதுமை ரவை
  • 4 டேபிள்ஸ்பூன் நெய்
  • 1 கப் நாட்டு சர்க்கரை
  • 2ஏலக்காய்
  • 10முந்திரி திராட்சை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கப் சர்க்கரை மற்றும் 2 ஏலக்காய் மிக்ஸியில் பொடித்து வைக்கவும். முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும். அதே நெய் சட்டியில் ஒரு கப் சம்பா ரவை சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக மணம் வரும் வரை வறுக்கவும்.

    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்து தனியே எடுத்து வைத்து, வானிலையில் ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் விருப்பத்திற்கு ஏற்ப கேசரி கலர் சேர்த்து(கலர் சேர்க்காமலும் செய்யலாம்) கொண்டு, ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறவும்.

    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிதமான தீயில் வைத்து ரவை நன்றாக கிளறி வேகவிடவும். வெந்த பிறகு, பொடித்து வைத்த நாட்டுச்சக்கரை ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்.

    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ரவை மற்றும் சர்க்கரை சேர்த்து இளகி நன்றாக வரும், பிறகு வறுத்து வைத்த முந்திரி திராட்சை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.

    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான சம்பா கோதுமை ரவா கேசரி தயார்😋😋

    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
07 மே 2021 15:35 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சம்பா ரவா கேசரி Kesari

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பாயா
  2. திண்டுக்கல் ஸ்டைல் வெஜ் பிரியாணி
  3. புதினா எலுமிச்சை ஜூஸ்
  4. Spicy Panner Butter Masala
  5. பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
  1. மாம்பழ மில்க்க்ஷேக்
  2. பழ ஜூஸ்
  3. இடியாப்பம்
  4. சிக்கன் பாயா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14983280
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close