பருப்பு கலவை சாதம், உருளைக்கிழங்கு வருவல்

Deiva Jegan @deiva12345
#combo4 குழைந்தைகளுக்கு பிடித்தமான பருப்பு சாதம் எப்படி ஈஸியாக செய்யலாம்
பருப்பு கலவை சாதம், உருளைக்கிழங்கு வருவல்
#combo4 குழைந்தைகளுக்கு பிடித்தமான பருப்பு சாதம் எப்படி ஈஸியாக செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பிலேற்றி எண்ணெய் மற்றும் நெய் கலந்து ஊற்றி அதில் கடுகு,சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்து 2 பெரிய வெங்காயம் பொடியாக அரிந்து அதில் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும் அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் தக்காளி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும் அதன் பிறகு அரிசி மற்றும் பருப்பு கலவையை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து இறக்கவும் சுவையான பருப்பு கலவை சாதம் தயார்
- 2
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14996891




கமெண்ட்