எள்ளுருண்டை (sesame seeds balls)

Deiva Jegan @deiva12345
#immunity எள்ளுருண்டையில் துத்தநாகச் சத்தும் ,இரும்புச் சத்தும் இருக்கின்றன.. வயதானவர்களுக்கு ஏற்ற உணவு, எலும்பை வலுப்படுத்தும்
எள்ளுருண்டை (sesame seeds balls)
#immunity எள்ளுருண்டையில் துத்தநாகச் சத்தும் ,இரும்புச் சத்தும் இருக்கின்றன.. வயதானவர்களுக்கு ஏற்ற உணவு, எலும்பை வலுப்படுத்தும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எள்ளை நன்கு சுத்தம் செய்து கடாயில் வாசனை வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும்.
- 2
நன்கு ஆறிய பிறகு அதனை மிக்சி ஜாரில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
அடுத்தது பொடித்து வைத்த வெல்லத்தை ஜாரில் சேர்த்து ஒரு அடி அடித்து தனித்தனியாக கலந்து வைத்துக் கொள்ளவும். கையில் சிறிது நெய் சேர்த்து ஒவ்வொரு உருண்டைகளாக பிடிக்கவும்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14996952

கமெண்ட்