குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#walnuttwists

#walnuttwists

மேலும் படிக்க

வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#walnuttwists

#walnuttwists

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 150 கிராம் மைதா
  • 20 வால்நட்
  • 6பாதாம்
  • 25 கிராம் பொடித்த கருப்பட்டி
  • 100கிராம் துருவிய தேங்காய்
  • 20 கிராம் டூட்டி பிருட்டி
  • 15கிஸ்மிஸ்
  • 3 பேரீச்ச பழம்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மைதாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    வால்நட்டுடன் பாதாம் சேர்த்து பொடித்து வைத்து கொள்ளவும்

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    கடாயில் தேங்காய் சேர்க்கவும் கூடவே கிஸ்மிஸ்,பேரீச்சை பழம் டூட்டி புரூட்டி சேர்த்து கலந்து அடுப்பை அனைத்து கொள்ளவும்

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    அத்துடன் பொடித்த வால்நட் பொடி,கருப்பட்டி உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    மைதாவை எடுத்து குட்டி குட்டி பூரியாக திரட்டி கொள்ளவும்

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதில் பில்லிங் வைத்து பவுச் மாதிரி மடித்து கொள்ளவும்

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    பின் இட்லி பிளாட்டில் நெய் தடவி அதில் இந்த பவுச் வைத்து ஆவியில் வேக வைக்கவும்

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மூடி போட்டு 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சிறிய நூல் வைத்து கட்டி அலங்கரிக்கவும். சூப்பரான வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் தயார்.

    வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
24 மே 2021 08:05 அன்று
Nagercoil

கமெண்ட் (6)

Renukabala
Renukabala @renubala123
04 ஜூன் 2021 06:42
Congrats dear.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Walnut இனிப்பு வகைகள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தட்டுவடை செட்
  2. சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்
  3. ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)
  4. பாயசம்
  5. ராகி முருங்கைக்கீரை அடை
  1. பொட்டேடோ சீஸ் டாக்கோஸ்
  2. ஹோம் மேட் கோதுமை பாஸ்தா
  3. முருங்கைக்கீரை அடை தோசை
  4. பாயசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15051029
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close