குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ செய்முறை முக்கிய புகைப்படம்

மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ

Deiva Jegan
Deiva Jegan @deiva12345

#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது.

#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது.

மேலும் படிக்க

மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ

Deiva Jegan
Deiva Jegan @deiva12345

#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது.

#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25-30 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1 கப் உளுந்து
  • 2பெரிய வெங்காயம்-
  • 2பச்சை மிளகாய்-
  • ஒரு சிறு துண்டுஇஞ்சி
  • கருவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  • சிறிதுமிளகு சீரகம் போடவும்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25-30 நிமிடம்
  1. 1

    உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதை சற்று கொரகொரப்பாக உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அதில் மிளகு சீரகத்தை சிறிது தட்டி போடவும்

    மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி, இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

    மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவில் சேர்த்து உள்ள அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து வைத்துக்கொண்டு கையில் சிறிது தண்ணீர் தடவி ஒவ்வொரு வடையாக நடுவில் ஓட்டை போட்டு சுட்டு எடுக்கவும். அதனுடன் சூடாக தேங்காய் சட்னி வைத்து பரிமாறலாம் நன்றாக இருக்கும்

    மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deiva Jegan
Deiva Jegan @deiva12345
24 மே 2021 15:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உளுத்தம்பருப்பு வடா இஞ்சி டீ

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தட்டுவடை செட்
  2. ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)
  3. பாயசம்
  4. சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்
  5. தாளித்த பாசிப்பயறு
  1. பேபி கார்ன் மஞ்சூரியன்
  2. முருங்கைதால்
  3. சுவையான முட்டை சப்பாத்தி ரெடி
  4. உளுந்து வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15052779
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close