சாரைப் பருப்பு பாயாசம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரிப் பருப்பு சாரைப் பருப்பு இரண்டையும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கஸ்டர்ட் பவுடரை 2 கப் தண்ணீரில் கரைத்து வைத்து ஊற்றி அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். இப்பொழுது கஸ்டர்ட் கலவை கெட்டி பதத்திற்கு வரும் பொழுது நாட்டு சர்க்கரை சீனி சேர்த்து நன்கு கலக்கவும்
- 3
சர்க்கரை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு ஏலக்காய் பொடித்து சேர்க்கவும் இறுதியாக தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்தவுடன் வருத்தப் பருப்பு வகைகளை சேர்த்து இறக்கவும்.
- 4
இப்பொழுது பவுலுக்கு மாற்றி மேலே சிறிதளவு பருப்பு வகைகளில் தூவி பரிமாற சுவையான சாரை பருப்பு பாயசம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15053320















கமெண்ட்