குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பலாக்காய் தம் பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பலாக்காய் தம் பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

பலாக்காய் தம் பிரியாணி

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram/week 8

#vattaram/week 8

மேலும் படிக்க

பலாக்காய் தம் பிரியாணி

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram/week 8

#vattaram/week 8

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2ஆழாக்கு பாசுமதி அரிசி
  2. 1பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  3. 5பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது
  4. தாளிப்பதற்கு
  5. ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
  6. 2 ஏலக்காய்
  7. 4 பட்டை
  8. 2பிரியாணி இலைகள்
  9. 5-6 முந்திரிப் பருப்புகள்
  10. 3அன்னாசி மொக்கு
  11. அரை கட்டு கொத்தமல்லி
  12. அரை கட்டு கொத்தமல்லி
  13. அரை கட்டு புதினா இலைகள்
  14. 1வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்
  15. 2 டேபிள் ஸ்பூன் கட்டி தயிர்
  16. சிறிதளவுகுங்குமப்பூ
  17. 2 டேபிள் ஸ்பூன் பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட்டு தண்ணீரை வடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்ததும் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து எடுத்து ஆறவிடவும்.

    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    படத்தில் காட்டியவாறு பலாக்காயை நறுக்கி கழுவி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயை சூடேற்றி அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அதனோடு முந்திரிப் பருப்பையும் சேர்த்து தாளித்து கொண்டு வேகவைத்த பலாக்காயை இதனுடன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும்.

    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் தயிர் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.

    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து கிளறிக்
    கொள்ளவும்.

    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு அடிகனமான பாத்திரத்தை பலாக்காயில் கலவையை சேர்த்து அதன் மேல் வேக வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து மீண்டும் இதேபோல் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கடைசியாக பொரித்த வெங்காயம் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும்.

    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு தோசைக்கல்லை குறைவான தீயில் அடுப்பில் வைத்து சூடேற்றி அதன் மேல் இந்த பாத்திரத்தை வைத்து தட்டு போட்டு மூடி அதன்மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து பாலில் ஊரவைத்த குங்குமப்பூவை சிறிதாக தெளித்து பரிமாறினாள் சுவையான வெஜிடேபிள் தம் பிரியாணி தயார்.

    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பலாக்காய் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
09 ஜூன் 2021 18:29 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
10 ஜூன் 2021 00:16
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மணத்தக்காளி கீரை தண்ணீசாறு
  2. ராகி கார கொழுக்கட்டை
  3. பால்கோவா (Paal kova)
  4. ரவை ஸ்டஃப்பிங்
  5. ரோட்டுகடை எம்டி சால்னா (Empty Salna)
  1. முரல் மீன் குழம்பு
  2. கேஸ்பாசோ (gazpacho)
  3. சத்தான மத்தி மீன் வறுவல்
  4. உருளை கிழங்கு கபாப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15093391
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close