குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma)

Swarna Latha
Swarna Latha @latha

#வட்டாரம்

#வட்டாரம்

மேலும் படிக்க

வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma)

Swarna Latha
Swarna Latha @latha

#வட்டாரம்

#வட்டாரம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1கேரட்
  2. 2உருளை கிழங்கு
  3. 10பீன்ஸ்
  4. 2வெங்காயம்
  5. 3 ஸ்பூன்தேங்காய் துருவல்
  6. 4பச்சை மிளகாய்
  7. 1பட்டை துண்டு
  8. 3கிராம்பு
  9. 2ஏலக்காய்
  10. 1 ஸ்பூன்சோம்பு
  11. 5முந்திரி பருப்பு
  12. 1 ஸ்பூன்பொட்டுக்கடலை
  13. 2 ஸ்பூன்எண்ணெய்
  14. தேவையான அளவுஉப்பு, தண்ணீர்
  15. தேவையான அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.

    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, 2 கிராம்பு, 1 ஏலக்காய், சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    குக்கரில்1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் 1, கிராம்பு 1, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி 1 விசில் வேக வைக்கவும்.

    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்த கலவை, கறிவேப்பிலை மற்றும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இடியாப்பம், பூரியுடன் தொட்டு கொள்ள சுவையான வெஜ் குருமா தயார்.

    வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Swarna Latha
Swarna Latha @latha
12 ஜூன் 2021 15:55 அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ஆட்டு மூளை வருவல்
  2. எக் கிரேவி
  3. புதினா துவையல்
  4. முருங்கைக்காய் சூப்
  5. புதினா தோசை
  1. எக் கிரேவி
  2. வட்டிலப்பம்
  3. புதினா தோசை
  4. கோவைக்காய் வறுவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15134691
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close