சமையல் குறிப்புகள்
- 1
1 முருங்கைக்காயை நறுக்கி குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் ஒரு ஸ்பூன் வைத்து முருங்கைக்காயில் உள்ள சதைப்பகுதியை வழித்து எடுத்து வைக்கவும்.
- 2
அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு மசித்து வைக்கவும். 1டீஸ்பூன் சீரகம், 10 மிளகு எடுத்து வைத்து, 8 பல் பூண்டு, 6 சின்ன வெங்காயம், 1 தக்காளி எடுத்து வைக்கவும்.
- 3
பூண்டை நன்கு தட்டி வைத்து, சின்ன வெங்காயம், தக்காளியும் பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சீரகம் மிளகு தாளித்து விடவும்.
- 4
அதனுடன் பூண்டு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும். அதனுடன் முருங்கைக்காய் வெந்த தண்ணீர் சேர்த்து,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். மசித்து வைத்த முருங்கைக்காய் சதைப்பகுதியை சேர்த்து விடவும்.
- 5
உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 6
பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி வைத்து, தேவையான அளவு சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
-
-
முருங்கைகீரை சூப்
#refresh2இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து Sarvesh Sakashra -
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
-
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
#refresh2 இந்த சூப்பை நாம் அருந்துவதால் புத்துணர்ச்சியாகவும் ,சத்தானதாகவும் இருக்கும். நம் உடலிலுள்ள அயன் போஷாக்கை அதிகரிக்க செய்யும். Kalaiselvi -
-
-
-
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
-
-
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
More Recipes
கமெண்ட்