குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) செய்முறை முக்கிய புகைப்படம்

சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)

Sowmya
Sowmya @vishalakshi

#vahisfoodcorner

#vahisfoodcorner

மேலும் படிக்க

சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)

Sowmya
Sowmya @vishalakshi

#vahisfoodcorner

#vahisfoodcorner

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 நபர்கள்
  • 1 பாக்கெட் ஹக்கா நூடுல்ஸ்
  • 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 3 முட்டை
  • 1/2 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  • 25 கிராம் சீஸ் துருவல்
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 50 கிராம் காரட்
  • 50 கிராம் குடை மிளகாய்
  • 1பெரிய வெங்காயம்
  • 50 கிராம் பிரைட் ரைஸ் மசாலா
  • 1கையளவு கொத்துமல்லி
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விட வேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அதில் ஒரு பாக்கெட் ஹக்கா நூடுல்ஸை சேர்த்து ஐந்து நிமிடம் வரை வேக வைக்க வேண்டும் 5 நிமிடம் கழித்து நூடுல்ஸ் வெந்ததை உறுதி செய்துவிட்டு அதன் தண்ணீர் முழுவதும் வடித்து விட்டு தனியாக எடுத்து வைக்க வேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவேண்டும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தோசைக்கல்லை சூடாக்கி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நாம் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை பரவலாக ஊற்றி அதன் மேல் 25 கிராம் சீஸ் துருவளை சேர்க்க வேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    முட்டை ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட வேண்டும் இருபுறமும் நன்றாக வெந்து இருக்க வேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு முட்டை வெந்ததும் முட்டையை வேறு ஒரு தட்டில் வைத்து அதனை கத்தி கொண்டு நாம் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ள வேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடுத்து வேறு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அடுத்து அதில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்க வேண்டும் அதோடு 50 கிராம் கேரட்டை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும் 50 கிராம் குடை மிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அடுத்து அதில் 50 கிராம் பிரைட்ரைஸ் மசாலா சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும் அடுத்து அதனுடன் நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    நாம் கட் செய்து வைத்துள்ள சீஸ் முட்டை துண்டுகளை அதனுடன் சேர்த்து கூடவே ஒரு கையளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கிளறி விட வேண்டும்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இதோ மிகவும் ருசியான எல்லோரும் விரும்பிச் சுவைக்கக்கூடிய சீஸி எக் ஸ்ட்ரிப்ஸ் ஹக்கா நூடுல்ஸ் தயார் வாங்க சுவைக்கலாம்

    சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ‌ஹக்கா‌ நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya
Sowmya @vishalakshi
14 ஜூன் 2021 16:44 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg நூடுல்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை ரைஸ் சாக்லேட் புட்டிங்
  2. மாம்பழ ராகி கும்பிலப்பம்
  3. Millets dosa/சிறுதானிய தோசை
  4. கம்பு சேமியா
  5. கெண்டை மீன் வறுவல்
  1. தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு
  2. சோயா முட்டை சுக்கா
  3. மாம்பழ ரவை அல்வா
  4. மேங்கோ ஸ்டாபெரி கஸ்டர்ட்  (Mango strawberry custard)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15137293
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close