குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Peppy Paneer Pizza 🍕
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Peppy Paneer Pizza 🍕 செய்முறை முக்கிய புகைப்படம்

Peppy Paneer Pizza 🍕

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

#AsahikaseiIndia
It's time to bake

#AsahikaseiIndia
It's time to bake

மேலும் படிக்க

Peppy Paneer Pizza 🍕

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

#AsahikaseiIndia
It's time to bake

#AsahikaseiIndia
It's time to bake

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1மணி 15 நிமிடம்
2 பேர்
  1. பீட்சா பேஸ் செய்ய தேவையான பொருட்கள்
  2. 200g மைதா மாவு
  3. 1/2 ஸ்பூன் உப்பு
  4. 1/4 கப் பால்
  5. 1 ஸ்பூன் சக்கரை
  6. 1 ஸ்பூன் ஈஸ்ட்
  7. 5 ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  8. 1/4 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  9. பீட்சா சாஸ் செய்ய தேவையான பொருட்கள்
  10. 6தக்காளி
  11. 10பல் பூண்டு நறுக்கியது
  12. 1 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  13. 1 ஸ்பூன் சர்க்கரை
  14. 1/2 ஸ்பூன் உப்பு
  15. 3 ஸ்பூன் தக்காளி சாஸ்
  16. 5காஷ்மீரி காஞ்ச மிளகாய்
  17. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  18. 1 ஸ்பூன் மிக்ஸட் ஹேர்ப்
  19. 1/2 ஸ்பூன் பேசில்
  20. பெப்பி பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்
  21. 100 g பன்னீர்
  22. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  23. 1/2 ஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  24. 2 பின்ச் உப்பு
  25. 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  26. பீட்சா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  27. பீட்சா பேஸ் மாவு
  28. பீட்சா சாஸ்
  29. 1 கப் மோசெரில்ல சீஸ்
  30. 1குடமிளகாய்
  31. 1 பெரிய வெங்காயம்
  32. 7பீஸ் ஜலபினோ
  33. 1 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  34. 1 ஸ்பூன் பேசில்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1மணி 15 நிமிடம்
  1. 1

    முதலில் பீட்சா மாவு செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கப்பில் 1 ஸ்பூன் ஈஸ்ட், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு அதில் கால் கப் வெதுவெதுப்பான பால் சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். அதன்பின் பார்த்தால் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகிவிடும்.

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு,ஆக்டிவேட் செய்த ஈஸ்ட், 1/2 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு,ஆலிவ் ஆயில், தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து வைக்கவும்.

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிசைந்து வைத்த மாவை அரை மணி நேரம் மூடி வைக்கவும்

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பீட்சா சாஸ் செய்யும் முறை:
    பிஸ்ஸா சாஸ் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைக்கவும்.

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், காஷ்மீர் மிளகாய், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தக்காளி வெந்தவுடன் அதன் தோலை நீக்கிவிடவும்... காஞ்ச மிளகாய், வெங்காயம்,தோல் நீக்கிய தக்காளி சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைக்கவும்.

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய பூண்டு,அரைத்த தக்காளி மசாலா,ஒரு ஸ்பூன் சில்லி ஃப்ளெக்ஸ்,1 ஸ்பூன் பேசில், 1 ஸ்பூன் சர்க்கரை,1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்..

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு அதில் 3 ஸ்பூன் தக்காளி சாஸ், சிறிது மிக்ஸட் ஹெர்பெஸ் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டால் பீட்சா சாஸ் ரெடி ஆகி விடும்...

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பெப்பி பன்னீர் செய்யும் முறை:
    ஒரு பாத்திரத்தில் 100 கிராம் பன்னீர்,1/2 ஸ்பூன் உப்பு,,1/2 ஸ்பூன் வரமிளகாய் தூள்,1 ஸ்பூன் ஆலிவ் ஆயில்,1/2 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்...

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிட்சா செய்யும் முறை:
    நாம் பிசைந்து வைத்த மாவு இப்பொழுது இரண்டு மடங்காக மாறியிருக்கும்.அதனை மறுபடியும் பிசைந்து சப்பாத்தி கட்டையில் வட்ட வடிவத்திற்கு தேய்க்கவும். அதை பீட்சா செய்யும் தட்டில் மாற்றி போர்க் ஸ்பூன் வைத்து ஆங்காங்கே சிறிய ஓட்டைகள் போடவும்.....

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பிறகு அதன் மேல் பிஸ்ஸா சாஸ், மொஸீரில்ல சீஸ்,குடமிளகாய்,
    வெங்காயம், ஜலபெனோ, பன்னீர் சேர்க்கவும்......

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    மீண்டும் அதன் மேல் மொஸிரில்ல
    சீஸ், சிறிது சில்லி ஃப்ளேக்ஸ்,ஆர்கனோ சேர்த்து மைக்ரோ ஓவனில் 200 டிகிரி பாரன்ஹீட், 40 நிமிடம் டைமர், ஆன் செய்யவும்..

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    இப்பொழுது அருமையான domino's Peppy Paneer Pizza ரெடியாகிவிட்டது....

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    பீசா மேல் பீசா டாப்பிங் சேர்த்து,தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.....

    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    Peppy Paneer Pizza 🍕 ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
20 ஜூன் 2021 09:42 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தட்டுவடை செட்
  2. முட்டை மேக்ரோனி
  3. கோவைக்காய் மசாலா கறி
  4. ஹைத்ராபாத் தம் சிக்கன் பிரியாணி
  5. தக்காளி குழம்பு
  1. அரிசி உப்புமா
  2. சிக்கன் கிரேவி & சிக்கன் 65
  3. சீஸ் கார்லிக்பிரட்(Cheesy Garlic Bread)
  4. காளான் வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166293
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close