🍨வெள்ளை கொண்டைக்கடலை ஐஸ்க்ரீம்🍨
வீட்டில் இருக்கும் 4 பொருளை வைத்து கொண்டக்கடலை ஐஸ்கிரீம் மிகவும் சத்தானது.
🍨வெள்ளை கொண்டைக்கடலை ஐஸ்க்ரீம்🍨
வீட்டில் இருக்கும் 4 பொருளை வைத்து கொண்டக்கடலை ஐஸ்கிரீம் மிகவும் சத்தானது.
சமையல் குறிப்புகள்
- 1
25 கிராம் வெள்ளை கொண்டகடலை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் கொண்டக்கடலை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு
- 2
- 3
அதில் அரைத்து வைத்த கொண்டைக் கடலை மாவை சேர்த்து அதோடு அரை கப் சீனி சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும். அடுப்பை அணைத்து பால் பாத்திரத்தை இறக்கி கொண்டு 4 ஏலக்காய் எடுத்துக் கொள்ளவும்.
- 4
அதை நச்சுக் கொள்ளவும். அதை பாலுடன் சேர்த்து கிண்டி ஐஸ் கிரீம் பவுடர் சேர்த்து கிளறவும்.
- 5
அந்தப் பாலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து 20 லிருந்து 30 நிமிடம் அடிக்கவும். அதை காற்றுப்புகாத பாத்திரத்தில் மாற்றி ஃப்ரீசரில் போடவும்.
- 6
8 மணி நேரம் கழித்த பின்னர் ஐஸ்கிரீம் கெட்டியாக இருக்கும். இதை ஒரு பவுலில் பரிமாறவும். கலர் செர்ரி தூவவும். சத்தான வெள்ளை கொண்டைக்கடலை ஐஸ்கிரீம் ரெடி.🍧🍧🍧
Similar Recipes
More Recipes




















கமெண்ட்