எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2வெங்காயம்
  2. 1தக்காளி
  3. பட்டை லவங்கம்
  4. தேவையான அளவுகறிவேப்பிலை
  5. 1 கப்பாசிபருப்பு
  6. 1உருளைக்கிழங்கு
  7. அரைக்க
  8. இஞ்சி பூண்டு
  9. பெருஞ்சீரகம்
  10. 3 ஸ்பூன்வறுகடலை
  11. அரைமூடிதேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிபருப்பை 4 டம்ளர் நீர் விட்டு உருளைக்கிழங்கை அரிந்து சேர்த்து வேகவிடவும்(4 விசில்)

  2. 2

    வாணலில் எண்ணெய் விட்டு....பட்டை லவங்கம் சேர்க்கவும்

  3. 3

    வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    வதங்கியதும் வேகவைத்த பாசிபருப்பை சேர்க்கவும்

  5. 5

    சிறிது கொதித்ததும் அரைத்த விழுதை சேர்க்கவும்

  6. 6

    8 - 10 நிமிடம் கழிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்....சுவையான கடப்பா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes