சாக்கோ மில்க் பேடா(choco milk peda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு நான்ஸ்டிக் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து ஒரு கப் பால் பவுடர் ஒரு நிமிடம் நன்றாக கலந்து பிறகு அரை கப் பவுடர் சுகர் சேர்த்து
- 2
பிறகு எடுத்து வைத்த முக்கால் கப் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்
- 3
பிறகு 2 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடத்தில் கலவை கடாயில் ஒட்டாமல் ஒன்று சேர்ந்து வரும் பிறகு மற்றொரு பாத்திரத்தில் மாற்றி
- 4
நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பேடா செய்து கொள்ளவும்
- 5
சுவையான சாக்கோ மில்க் பேடா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15319231


















கமெண்ட்