குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati) செய்முறை முக்கிய புகைப்படம்

கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#magazine4

#magazine4

மேலும் படிக்க

கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#magazine4

#magazine4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. நான்கு கப் கோதுமை மாவு
  2. அரை கப் கசூரி மேத்தி
  3. ஒரு டேபிள்ஸ்பூன் நெய்
  4. 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்
  5. தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    கோதுமை மாவில் கசூரி மேத்தி, தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து நீர் தெளித்து தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்பு அரை டீஸ்பூன் எண்ணெயை மாவில் சுற்றி தடவி மூடிட்டு 15 நிமிடம் ஊற விடவும்.

    கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஊறிய கோதுமை மாவை பெரிய எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இவற்றை வட்ட வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.

    கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த சப்பாத்திகளை போட்டு சுற்றி சமையல் எண்ணெய் விட்டு அடிக்கடித் திருப்பிப் போட்டு சிவக்க சுட்டு எடுக்கவும். சுவையான கசூரி மேத்தி சப்பாத்தி தயார்.

    கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
24 ஆகஸ்ட் 2021 15:56 அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 10th for மேத்தி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. குக்கரீல் சிக்கன் பிரியாணி
  2. சில்லி கார்லிக் மயோனைஸ்
  3. பச்சை மொச்சைபயறு புளிக்குழம்பு
  4. கஸ்டர்டு மில்க்ஷேக் (custard milkshake)
  5. ஸ்பைஸி டமேட்டோ தொக்கு
  1. குக்கரீல் சிக்கன் பிரியாணி
  2. அரிசி மாவு ரொட்டி (Rice flour Roti) (Akki Roti)
  3. ஸ்பைஸி டமேட்டோ தொக்கு
  4. பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15423922
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close