குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#wt1

#wt1

மேலும் படிக்க

பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#wt1

#wt1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 20பூண்டு
  2. 4"இஞ்சி
  3. 3பச்சைமிளகாய்
  4. 1/2கிலோசிக்கன்
  5. 2ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  6. மஞ்சள்த்தூள்
  7. உப்பு
  8. 15சின்னவெங்காயம்
  9. 15காய்ந்தமிளகாய்
  10. தேவையானகருவேப்பிலை
  11. 4ஸ்பூன்நல்லெண்ணை
  12. 1ஸ்பூன்கடுகு
  13. 1ஸ்பூன்சோம்பு
  14. 1/2கைஅளவுதேங்காய்
  15. சிறிதளவுகொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பூண்டு இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு இடித்து கொள்ளவும்

    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிக்கனை நன்கு கழுவிய பிறகு மஞ்சள்த்தூள் உப்பு இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் மண் சட்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்த பிறகு சோம்பு சேர்த்து நன்கு கலந்து விடவும் பின்னர் காயிந்த மிளகாய் சேர்க்கவும்

    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து விடவும்

    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் இடித்து வைத்துள்ள பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும் பின்னர் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் உப்பு சேர்க்கவும்..

    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் சிறிதளவு தண்ணீரை சேர்த்து சிக்கனை மூடி வேக வைத்து கொத்தமல்லி தூவி அடுப்பை அனைக்கவும்.சூடான சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்...

    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431
11 ஜனவரி 2022 12:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
  2. தலைப்பு : பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
  3. வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil)
  4. மால்புவா (Malpua recipe in tamil)
  5. தேங்காய் மிளகு துவையல்(coconut milagu thuvayal recipe in tamil)
  1. கேரட் மிளகு பொரியல்(carrot pepper poriyal recipe in tamil)
  2. வெஜ் குருமா(veg kurma recipe in tamil)
  3. மால்புவா (Malpua recipe in tamil)
  4. வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15634799
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close