சமையல் குறிப்புகள்
- 1
3 தக்காளி, 1/2 கட்டு கொத்தமல்லிதழை, 1/4 கப் துருவிய தேங்காய், புளி சிறிதளவு எடுத்து வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, 3 வரமிளகாய்,1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள், கொத்தமல்லி தழையை சேர்த்து நன்கு வதக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும்.1/4 கப்தேங்காய் துருவலும் சேர்க்கவும்.
- 2
கடாயில் ஒரு டீஸ்பூன் ஆயில் விட்டு நறுக்கிய தக்காளி, புளி சேர்த்து நன்கு வதக்கி விடவும். உப்பு சேர்க்கவும். வதங்கியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து விடவும். சுவையான தக்காளி கொத்தமல்லி சட்னி ரெடி.😋😋
- 3
தக்காளி கொத்தமல்லி சட்னி தோசைக்கு ஏற்றது.
Similar Recipes
More Recipes
- வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
- தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15717402












கமெண்ட் (3)