வெண்பூசணி மோர் குழம்பு(venpoosani mor kulambu recipee in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் பச்சை மிளகாய் சிறு வெங்காயம் இஞ்சி பூண்டு தனியா சீரகம் கடலைப்பருப்பு இவற்றைச் சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸியில் ஒன்றாக மைய அரைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் தண்ணீர் விட்டு வேகவிடவும்
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வரமிளகாய் நறுக்கிய வெங்காயம் பெருங்காயம் இவற்றை வதக்கவும். பிட்டு வைத்த விழுதை தயிருடன் சேர்த்து கலந்து கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
அரைத்து வைத்த விழுதை தயிருடன் கலந்து பின் தாளிப்புடன் சேர்த்து வேக வைத்த பூசணிக்காயும் அதனுடன் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
- 5
சுவையான வெண் பூசணி மோர் குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
- புல்கா(phulka recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)
- பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
- *வெஜ் சம்பா ரவை உப்புமா*(veg wheat rava upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15749423

















கமெண்ட் (2)