மாங்காய் மோர் குழம்பு(mango mor kulambu recipe in tamil)

மாங்காய் மோர் குழம்பு(mango mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பு பச்சரிசி இரண்டையும் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின் இதனோடு தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
அடுப்பை பற்றி வைத்து வாணலியில் 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி மாங்காய் துண்டு களுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.
- 4
மாங்காய் பாதி வெந்ததும் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். இல்லையென்றால் அடிப் பிடிக்க கூடும். பச்சை வாசம் போகும் வரை கிளறி விடவும்.
- 5
பின் புளித்த தயிரை (நன்கு கட்டிகளின்றி அடித்து கொள்ளவும்.) சேர்த்து கிளறி விடவும்..1/2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பின் அளவு சரிபார்த்து சேர்த்து கொள்ளவும்.
பின் லேசாக நுரைத்து வரும் வரை காத்திருக்கவும். - 6
நுரைத்து வருகையில் அடுப்பை அணைத்து தாளித்து கொட்டவும்.
குழம்பு கொதிக்க கூடாது. நீர்த்து விடும். - 7
கரண்டி யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்த்து பொறிந்ததும் மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து குழம்பில் ஊற்றவும்.
- 8
சுவையான மாங்காய் மோர் குழம்பு தயார்
- 9
முதலில் துவரம்பருப்பு பச்சரிசி இரண்டையும் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 10
பின் இதனோடு தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 11
அடுப்பை பற்றி வைத்து வாணலியில் 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி மாங்காய் துண்டு களுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.
- 12
மாங்காய் பாதி வெந்ததும் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். இல்லையென்றால் அடிப் பிடிக்க கூடும். பச்சை வாசம் போகும் வரை கிளறி விடவும்.
- 13
பின் புளித்த தயிரை (நன்கு கட்டிகளின்றி அடித்து கொள்ளவும்.) சேர்த்து கிளறி விடவும்..1/2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பின் அளவு சரிபார்த்து சேர்த்து கொள்ளவும்.
பின் லேசாக நுரைத்து வரும் வரை காத்திருக்கவும். - 14
நுரைத்து வருகையில் அடுப்பை அணைத்து தாளித்து கொட்டவும்.
குழம்பு கொதிக்க கூடாது. நீர்த்து விடும். - 15
கரண்டி யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்த்து பொறிந்ததும் மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து குழம்பில் ஊற்றவும்.
- 16
சுவையான மாங்காய் மோர் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
-
-
-
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
-
-
* பூசணிக்காய் மோர்க் குழம்பு *(poosanikkai mor kulambu recipe in tamil)
#goபூசணிக்காயை சாப்பிடுவதால்,கண்பார்வை சிறப்பாக இருக்கும்.இது, ரத்தத்தை சுத்தி கரிக்கவும்,ரத்தக் கசிவை தடுக்கவும்,வலிப்பு நோயை சீராக்கவும்,இருமல்,ஜலதோஷம்,தலை சுற்றல், வாந்தி,நீரிழிவு நோய், ஆகியவற்றை குணப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
-
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
-
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்