குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#queen1

#queen1

மேலும் படிக்க

சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#queen1

#queen1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 1கப் குதிரை வாலி
  • 1கப் திணை
  • 1கப் இட்லி அரிசி
  • 1/4கப் கருப்பு உளுந்து
  • 1கப் துவரம் பருப்பு
  • 3/4கப் கடலைப் பருப்பு
  • 1/4கப் சவ்வரிசி
  • 8 காய்ந்த மிளகாய்
  • உப்பு
  • 1ஸ்பூன் பெருங்காயதூள்
  • 1கப் கொத்த மல்லி இலை
  • 1கப் புதினா
  • நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குதிரை வாலி, திணை இரண்டையும் ஒன்றாக கலந்து நான்கு ஐந்து முறை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். குதிரை வாலி, திணைக்கு பதில் வேறு எந்த சிறு தானியம் வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். (கம்பு, சோளம், வரகு, சாமை)

    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் துவரம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி, உளுந்து, சவ்வரிசி ஆகியவற்றை கலந்து கழுவிய பின் காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைக்கவும்.

    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடை சாப்டாக வேண்டும் எனில் துவரம் பருப்பு அதிகமாகவும் கடலை பருப்பு குறைவாக சேர்த்து அரைக்கவும். மொறுமோருப்பாக வேண்டும் எனில் துவரம் பருப்பை குறைத்து கடலை பருப்பை அதிகம் சேர்த்து அரைக்கவும். உளுந்து அதிகம் சேர்க்க கூடாது.

    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கிரைண்டரில் முதலில் மிளகாய்யை அரைத்து பின்னர் பருப்பை சேர்த்து அரைக்கவும் (மிளகாய் காம்பை நீக்கி விடவும்)

    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ரவையை விட சற்று கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். அதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, புதினா சேர்த்து 1/2மணி நேரம் மூடி வைக்கவும். இதில் விரும்பினால் தேங்காய் துருவல் சேர்க்கலாம் சுவை கூடும்.

    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் தோசை கல் சூடானதும் அதில் அடை வார்த்து நலெண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்து வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை உடன் பரிமாறவும்.

    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
12 மார்ச் 2022 06:29 அன்று

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
18 மார்ச் 2022 04:05
தினை not திணை looks good
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சிறுதானியம் Paruppu Adai

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கம்பு அடை(kambu adai recipe in tamil)
  2. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  3. சென்னா வடை(channa vada recipe in tamil)
  4. கொத்தவரங்காய் வத்தல்(kothavarangai vathal recipe in tamil)
  5. அடை தோசை(adai dosai recipe in tamil)
  1. உருளைக்கிழங்கு பொடிமாஸ்(அம்மா receipe)(potato podimas recipe in tamil)
  2. *சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)
  3. அடை தோசை(adai dosai recipe in tamil)
  4. சென்னா வடை(channa vada recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15830835
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close