🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)

Rajarajeswari Kaarthi @cookwith_raji1
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.
#pongal2022
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.
#pongal2022
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் எடுத்து பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.
- 2
இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 3
எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து, மிளகு, சீரகம், கருவேப்பிலை,சேர்த்து காய்ந்த மிளகாய் சேர்த்து வதங்கிய பின்னர் தேங்காய் துருவலை கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.
- 4
நன்றாக வதங்கிய பின்னர் அடுப்பை இறக்கி விட்டு சிறிது நேரம் ஆற வைக்கவேண்டும் ஆற வைத்த பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றா அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 5
இப்போது நமது சுவையான பீட்ரூட் சட்னி ரெடி ஆகிவிட்டது.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15855779
















கமெண்ட்