வெள்ளை பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை நன்கு தோலுரித்து விதையை எடுத்துவிட்டு கேரட் கேரட் மாதிரி பூசணிக்காயை நன்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின்பு துருவிய பூசணிக்காயை நன்கு பிழிந்து அதன் சாறை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் தனியாக
- 3
ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 4
அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெண்பூசணி சாரை கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவேண்டும் பின்பு அதனுடன் துருவிய பூசணிக்காய் அதில் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்
- 5
பூசணிக்காய் நன்கு வெந்தவுடன் ஏலக்காயை போட வேண்டும் பின்பு தேவையான அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 6
சர்க்கரையை செய்தவுடன் அதில் நன்கு கலர் மாறும் அதன்பின் நாம் தேவைப்பட்டால் கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 7
கடைசியில் நாம அதில் நாம் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை அதில் சேர்க்க வேண்டும்
- 8
குறிப்பு
துருவிய பூசணிக்காயை என்னும் நூல் இந்த பூசணி சாறு மட்டும் தான் வேக வைக்க வேண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம் காலி செய்துவிட வேண்டும் இல்லை என்றால் அதனை நாம் ஃப்ரிட்ஜில் வைத்து ஸ்டோர் பண்ணி சாப்பிட வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. kavi murali -
-
-
-
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)
# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
-
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
பூசணி விதை அல்வா
magazine 5 #nutrition பூசணி விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பூசணி விதையில் அல்வா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது Soundari Rathinavel -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
தலைப்பு : மாட்டு பொங்கல் விருந்து(mattu pongal virundu recipes in tamil)
#pongal2022 G Sathya's Kitchen -
தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)
#family #nutrient3 தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது.... குழந்தைகளுக்கு இது ரொம்ப புடிக்கும் என் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டான் Soulful recipes (Shamini Arun) -
More Recipes
கமெண்ட் (2)