Ragi roti
#Cooksnap week1- "R"
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெரிய வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அதை ராகி மாவில் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும். அதை வாழையிலையில் தட்டிக் கொள்ளவும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்
- 2
சுவையான ராகி ரொட்டி தயார்
Made this recipe? Share a Cooksnap!
Let Vaishu Aadhira know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15906231









கமெண்ட்