குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#wt3

#wt3

மேலும் படிக்க

செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#wt3

#wt3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
ஐந்து பேர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பழுத்த பெரிய தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் தனியாத் தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 6 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 4 பல் பூண்டு
  • 1 சிறிய பட்டை 2 கிராம்பு
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 சிறிய ஸ்பூன் சோம்பு
  • 4 ஸ்பூன் ஆயில்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.துருவிய தேங்காய், பொட்டுகடலை நான்கு பல் பூண்டு, கசகசா, மிக்ஸியில் மைய அரைக்கவும்.

    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு சோம்பு பச்சை மிளகாய் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் கொதிக்க விடவும். அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்

    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும் மல்லித்தழை தூவி இறக்கவும்.சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
28 ஜனவரி 2022 05:53 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
  2. காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)
  3. மிளகுஅரைத்துவிட்டசிக்கன்குழம்பு(chicken gravy recipe in tamil)
  4. மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
  5. நலம் தரும் லட்டு(healthy ladoo recipe in tamil)
  1. பானி பூரி
  2. மிளகுஅரைத்துவிட்டசிக்கன்குழம்பு(chicken gravy recipe in tamil)
  3. காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)
  4. HomeMade pop corn recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15921019
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close