மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்
- 2
பின் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் துருவிய தக்காளி சேர்த்து நன்கு கிளறவும் பின் மட்டன் சேர்த்து கல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும்
- 4
பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் கறி மசாலா தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
- 5
பின் நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்
- 6
பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி நன்கு கலந்து மீண்டும் எல்லாம் சேர்ந்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான மட்டன் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
-
-
-
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
- பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil)
- காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)
- நலம் தரும் லட்டு(healthy ladoo recipe in tamil)
- மிளகுஅரைத்துவிட்டசிக்கன்குழம்பு(chicken gravy recipe in tamil)
கமெண்ட்