மிளகுஅரைத்துவிட்டசிக்கன்குழம்பு(chicken gravy recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

மிளகுஅரைத்துவிட்டசிக்கன்குழம்பு(chicken gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1/2 கிலோசிக்கன் -
  2. தேவைக்குநல்லெண்ணெய்-
  3. தேவைக்குஉப்பு -
  4. 2ஸ்பூன்மிளகு -
  5. 2தக்காளி-
  6. ஒரு சின்னதுண்டுதேங்காய் சில்-
  7. 1துண்டுஇஞ்சி-
  8. 10பூண்டுபல்-
  9. 2வரமிளகாய்-
  10. சிறிதளவுமல்லிதழை-
  11. சிறிதளவுகருவேப்பிலை-
  12. 2பெரியவெங்காயம்-
  13. அரைஸ்பூன்மஞ்சள் பொடி-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் சிக்கனைநன்கு சுத்தம்செய்து எடுத்துவைக்கவும்.பெரியவெங்காயம்கட்பண்ணி வைக்கவும்.

  2. 2

    பின்தேங்காய்,தக்காளி,மிளகு,இஞ்சி,பூண்டு, வரமிளகாய் எல்லாம்ரெடி பண்ணிஎடுத்து அரைப்பதற்குவைக்கவும்.

  3. 3

    தக்காளி, மிளகு,தேங்காய்,இஞ்சி பூண்டு, வர மிளகாய்எல்லாம் அரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    அரைத்த பின் மல்லி செடிகருவேப்பிலைஎடுத்துவைக்கவும்.

  5. 5

    வாணலியைஅடுப்பில்வைத்து எண்ணெய்விட்டு கட்பண்ணியவெங்காயம்கருவேப்பிலை போட்டு வதக்கி பின் சிக்கன்சேர்த்து வதக்கவும்.

  6. 6

    சிக்கன்தண்ணீர்பதம் போனதும் மஞ்சள்,உப்புசேர்த்து பின் அரைத்த மசாலைச்சேர்க்கவும்.தேவையான தண்ணீர்விடவும். நன்குகொதித்ததும் சிம்மில் வைக்கவும்.

  7. 7

    குழம்பு நன்குஎண்ணெய்பிரிந்துவந்ததும் மல்லிதழைதூவி இறக்கவும்.மிளகுஅரைத்து விட்டசிக்கன் குழம்பு ரெடி.நெய்சோறும் இந்தகுழம்பும் ரொம்பநன்றாக இருக்கும்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes