சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு பச்சை மிளகாய்வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு கேரட் குட மிளகாய் உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின் ஒரு டம்ளர் ஓட்ஸ் க்கு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
நன்கு கொதித்த பிறகு ஓட்ஸ் சேர்த்து கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.(ஓட்ஸ் வறுத்து கொள்ளவும்.)
- 4
ஓட்ஸ் உப்புமா ரெடி.
Similar Recipes
More Recipes
- கோதுமை மாவு கோஸ் அடை(wheat cabbage adai recipe in tamil)
- * வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
- கருப்பு கொண்டைக்கடலை கிரேவி(chana curry recipe in tamil)
- வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
- தலைப்பு : பச்சை கொத்தமல்லி சாதம்(coriander rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16014727
















கமெண்ட்