சோயா பொரியல்(soya poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதித்ததும் அதில் சோயாவை போட்டு 10 நிமிடம் கழித்து வடித்து கொள்ளவும்.
- 2
வெறும் வாணலியில் கடலை பருப்பு மல்லி சீரகம் நிலக்கடலை வர மிளகாய் சேர்த்து வறுத்து மற மறவென அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கி அதில் வேக வைத்த சோயாவை சேர்த்து கிளறவும்.
- 4
பிறகு அதில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கலக்கி கிளறி இறக்கவும். சோயா பொரியல் ரெடி.
- 5
சோயா பொரியல் ரெடி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- கோதுமை மாவு கோஸ் அடை(wheat cabbage adai recipe in tamil)
- வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா(vegetable oats upma recipe in tamil)
- கருப்பு கொண்டைக்கடலை கிரேவி(chana curry recipe in tamil)
- * வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
- வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16014844















கமெண்ட்