குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம்.

இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம்.

மேலும் படிக்க

கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம்.

இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  • 4மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு
  • 3 மேஜை கரண்டி கடலை பருப்பு
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 மேஜை கரண்டி கொத்தமல்லி விதை
  • 1 மேஜை கரண்டி சீரகம்
  • 4 கைப்பிடி கறிவேப்பிலை
  • 2 சிட்டிகை பெருங்காயம்
  • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 6 வர மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக பொன்நிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். கருவேப்பிலை வதங்கியவுடன் பெருங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.

  3. 3

    இந்த கலவையை ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து அரைத்து ஒரு ஏர் டைட் கண்டைநேர் இல் சேமித்து வைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
18 ஏப்ரல் 2022 11:12 அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for இலை
  2. 1st for கடலை எண்ணெய்
  3. 1st for கறிவேப்பிலை
  4. 4th for பெருங்காயம்

Keywords

கறிவேப்பிலை தூள்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கரமசாலா பொடி(garam masala powder recipe in tamil)
  2. சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
  3. *ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
  4. ஆட்டுக்கால் குழம்பு(paya curry recipe in tamil)
  5. தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
  1. வாழைத்தண்டு கூட்டு (plantain stem kootu recipe in tamil)
  2. தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
  3. மசால் தோசை(masal dosai recipe in tamil)
  4. ஆட்டுக்கால் குழம்பு(paya curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047972
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close