ஸ்மோக்கி லேயர் டிக்கா பிரியானி(smokey layer tikka biryani recipe in tamil)

அடுப்புக்கரி சேர்த்து ஸ்மோக்கி சிக்கன் டிக்கா வைத்து லேயர் பிரியாணி செய்துள்ளோம்... சுட சுட தயிர் பச்சடியுடன் பரிமாறவும். இது என் அம்மாவின் பிடித்த உணவு இதே போல் நீங்களும் செய்து பார்க்கவும்...

சமையல் குறிப்புகள்
- 1
மசாலா பேஸ்டிர்க்கு தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிரியாணி அண்டாவில் எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் சீரகத்தூள் சேர்த்து வதக்கி தக்காளி மிளகுத்தூள் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். டிக்கா மேரினேஷன் செய்ய தயிர் மற்றும் மசாலாக்களை அனைத்தையும் சேர்த்து கலந்து விடவும்.
- 2
சிக்கன் மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்து கலந்தபின் சூடான அடுப்புக்கரி மேல் கொஞ்சம் நெய் விட்டு மூடி வைக்கவும்.
- 3
புகை அமர்ந்தபின் பேனில் எண்ணெய் சேர்த்து சிக்கனை 70% வேக வைத்துக் கொள்ளவும். மசாலா கிரேவி சமைந்த பின் தயிர் சேர்க்கவும்.
- 4
கொஞ்சம் மசாலா கிரேவியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 70% வேக வைத்த அரிசியை கொஞ்சம் சேர்த்து அது மேல் பொரித்த சிக்கன் டிக்கா வைத்து மசாலா கிரேவி ஊற்றி இதேபோல் இன்னொரு லேயர் செய்யவும். இறுதியில் பொரித்த வெங்காயம் கொத்தமல்லி பச்சைமிளகாய் மற்றும் நெய்விட்டு 20 நிமிடங்களுக்கு தம் விடவும். பிறகு நன்கு கலந்து சுட சுட பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)