குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

#3

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 வாழைப்பூ
  • 4 ஸ்பூன் பொட்டு கடலை
  • 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2 ஸ்பூன் தயிர்
  • 1 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2உருளைக்கிழங்கு
  • தேவையான அளவுஉப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 1 ஸ்பூன் சோம்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைப்பூவை சுத்தம் செய்து மோர் கலந்த நீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, மசித்து எடுத்துக் கொள்வோம்.

    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் வாழைப்பூவை சிறியதாக நறுக்கி போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்ணீர் வற்றி வெந்ததும் வாழைப்பூவை மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை உருளைக்கிழங்கு கலவையில் சேர்த்து வைத்துக்கொள்வோம்.

    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள்(வீட்டில் அரைத்தது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்), பொட்டுக்கடலை தூள், தேங்காய்த்துருவல் என அனைத்தையும் சேர்த்து கொள்வோம்.

    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனை நன்கு பிசைந்து கொள்வோம்.

    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது அதனை பிடித்த வடிவங்களில் அல்லது உருண்டையாக உருட்டி எண்ணெயை சூடாக்கி ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்வோம்.

    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நமது வாழைப்பூ கோலா உருண்டை தயார். வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு தான் பாருங்களேன்!🧆🧆🤤🤤😋😋

    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mispa Rani
Mispa Rani @cook_20136737
17 மே 2022 09:14 அன்று

கமெண்ட் (6)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
29 மே 2022 14:35
Yuuuuuummmmy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaipoo கோலா உருண்டை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
  2. ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
  3. மாம்பழ நுங்கு மில்க்க்ஷேக்(ice apple mango milkshake recipe in tamil)
  4. மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
  5. இட்லிப் பொடி(idly podi recipe in tamil)
  1. Home made மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
  2. மாம்பழ நுங்கு மில்க்க்ஷேக்(ice apple mango milkshake recipe in tamil)
  3. மாம்பழம் தேங்காய் பருப்பி(mango coconut burfi recipe in tamil)
  4. மேங்கோ ஶ்ரீகண்ட் (Mango shrikhand recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16223831
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close