முடக்கத்தான் கீரை மசியல்(mudakkathan keerai masiyal recipe in tamil)

Benazir Hussain @benazir31
முடக்கத்தான் கீரை மசியல்(mudakkathan keerai masiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பச்சை மிளகாயைப் போட்டு 5 நிமிடம் கழித்து கீரையை போட்டுவும்
- 2
ஒரு வாணலியில் தாளிப்பதற்கு எண்ணெயை ஊற்றி சீரகம் சின்ன வெங்காயம் பூண்டு வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 3
கீரையில் உள்ள தண்ணீரை வடித்து அதனுடன் தாளிப்பு
சேர்த்து மத்து வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும் - 4
முடக்கத்தான் கீரை மசியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16270786







கமெண்ட்