ஆனியன் பவுடர்(onion powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் உதிர்த்து வெயிலில் 4_5 நாட்கள் வரை காயவைத்து எடுக்கவும்
- 2
பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து ஜலித்து கொள்ளவும் வெங்காயம் மொறுமொறுப்பாக காய விட வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
* கஸ்டர்டு பவுடர் *(custard powder recipe in tamil)
#birthday4கஸ்டர்டு பவுடர் செய்வது மிகவும் சுலபம்.இதனை நிறைய செய்து கன்டெய்னரில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான போது உபயோகப் படுத்திக் கொள்ளலாம். Jegadhambal N -
-
-
-
-
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
-
-
கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)
மிக எளிமையான செய்முறை.இதை பயன்படுத்தி,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்க்ரீம்,கேக்,மில்க்ஷேக் என பல ரெசிபிகள் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)
இந்தப் பவுடரை வைத்து நாம் நிறைய இனிப்பு வகைகள் செய்யலாம் இது பலரும் கடைகளில் வாங்கினால் மட்டுமே அந்த சுவை கிடைக்கும் என்று நினைப்பர். ஆனால் இதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்யலாம். RASHMA SALMAN -
-
-
-
-
-
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
-
-
* சத்துமாவு பவுடர் *(health mix powder recipe in tamil)
இதில் சேர்த்திருக்கும் 12 பொருட்களும் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.வீட்டிலேயே செய்வதால், பக்கவிளைவுகள் வரவே வராது.இதில் செய்யும் கஞ்சி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. Jegadhambal N -
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
நிலக்கடலை பொடி(groundnut powder recipe in tamil)
#birthday4நிலக்கடலை ஒரு பிராண உணவு பொருள் புரதம். நல்ல கொழுப்பு சத்து நிறைந்தது. வாசனைக்காக கறிவேப்பிலை சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
ஆனியன் சந்தகம்(onion santhagam recipe in tamil)
#made3காலை பொதுவாக ஆவியில வேகவைத்த உணவை காலை நேரம் உணவாக உட்கொள்ளுவது நமது உடலுக்கு ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN
More Recipes
- முருங்கைக்கீரை தேங்காய்பொரியல்(murungai keerai poriyal recipe in tamil)
- இட்லி மிளகாய் பொடி(idly milagai podi recipe in tamil)
- கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
- கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
- முடக்கத்தான் கீரை மசியல்(mudakkathan keerai masiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16270821
கமெண்ட்