குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கற்றான் என்றும் அழைக்கப்படுகிறது. மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை. மாதவிடாய், வாயு, மூலம், பொடுகு, தோல் வியாதிகள் ஆகியவை முடக்கற்றான் சாப்பிட நீங்கும்.

#7

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  • 1கப் முடக்கற்றான் கீரை
  • 2கப் கடலை பருப்பு
  • 1 வெங்காயம்
  • 1ஸ்பூன் சோம்பு
  • 1ஸ்பூன் சீரகம்
  • 4பல் பூண்டு
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு
  • தேவையானபொரிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடலைப் பருப்பை கழுவி 1மணி நேரம் ஊற வைத்துக் கொள்வோம். மிக்ஸி ஜாரில் சீரகம் பூண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதில் ஊறவைத்த கடலை பருப்பு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்வோம்.

    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1கை ஊறவைத்த கடலைப்பருப்பையும் போட்டு அதில் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம் சேர்த்து, நன்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்வோம்

    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்வோம்.

    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எண்ணெய் நன்கு சூடானவுடன் மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு ரெண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து வேகவைத்து எடுத்தால் முடக்கற்றான் மசால் வடை தயார். மருத்துவ குணம் மிக்கது. சாப்பிடவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். நீங்களும் சமைத்து சுவைத்து பாருங்களேன்.. 🤤😋

    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mispa Rani
Mispa Rani @cook_20136737
23 ஜூன் 2022 06:20 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
28 ஜூலை 2022 19:20
@cook_20136737 Superbbbb 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
  2. மொச்சை குழம்பு(mochai kulambu recipe in tamil)
  3. சௌசௌ பருப்பு கூட்டு(chow chow paruppu koottu recipe in tamil)
  4. கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)
  5. ரவா ஆனியன் தோசை (Rava onion dosa recipe in tamil)
  1. சௌசௌ பருப்பு கூட்டு(chow chow paruppu koottu recipe in tamil)
  2. மொச்சை குழம்பு(mochai kulambu recipe in tamil)
  3. ரவா ஆனியன் தோசை (Rava onion dosa recipe in tamil)
  4. *அரிசி, தக்காளி, தூள் வடகம்*(tomato vadagam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16323094
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close