கத்திரிக்காய் பலாக்கொட்டை குழம்பு(jackfruit seed curry recipe in tamil)

Benazir Hussain @benazir31
கத்திரிக்காய் பலாக்கொட்டை குழம்பு(jackfruit seed curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பலாக்கொட்டையை தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நான்கு முதல் ஐந்து விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் என்னையே சேர்த்து கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது வதங்கிய வெங்காயத்துடன் கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மற்றும் வெந்த பலாக்கொட்டையை சேர்த்துக் கொள்ளவும்
- 4
அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 5
இரண்டு தக்காளியை அரைத்து அதடனும் சேர்த்து அரைத்த தேங்காய் பேஸ்ட்டையும் சேர்த்துக் இப்போது நன்றாக கலந்து கொள்ளவும்
- 6
மீண்டும் இரண்டு விசில் விட்டு எடுக்கவும்
- 7
சுவையான பலாக்கொட்டை கத்திரிக்காய் குழம்பு தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16389656









கமெண்ட்