மட்டன் தாள்ச்சா
Steps
- 1
து.பருப்பு மற்றும் மட்டனைக்கழுவி குக்கரில் சேர்க்கவும்.
- 2
அதனுடன் வெங்காயம்.தக்காளி.ப.மிளகாய்.புதினா.மல்லி.கறிவேப்பிலை ம.தூள் உப்பு சேர்த்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
- 3
நான்கு விசில் வைத்து வேகவிட்டு குக்கரைத்திறக்கவும்.
- 4
அதில் வெட்டிய கத்தரிக்காய்.மாங்காய் துண்டுகள் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்து திறந்த நிலையிலேயே மிதமான தீயில் வேக விடவும்.
- 5
நன்றாக வெந்ததும் புளியைக் கரைத்து சாறு எடுத்து சேர்த்து கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.சூவையான மட்டன் தாள்ச்சா தயார்.மட்டன் அல்லது சிக்கன் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Similar Recipes
More Recipes
-

Sarvat Hanif
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

family style
-

Minda
-

Slow Cooker French Onion Pot Roast
family style
-

Freezable sugar cookie cheesecake bars
family style
-

family style
-

Rita mehta
-

Nazeema Banu
-

Jasmin Motta _ #BeingMotta
-

cookingmama -

Jasmin Motta _ #BeingMotta
-

Epseeta Panigrahi
-

rorschachlim
-

Suchitra S(Radhika S)
-

dimple
https://cookpad.wasmer.app/us/recipes/16410848





















Comments