Steps
- 1
து.பருப்பு மற்றும் மட்டன் எலும்பைக் கழுவி குக்கரில் சேர்த்து அதில் பெ.வெங்காயம்..தக்காளியை வெட்டி சேர்க்வும்.
- 2
அதனுடன் ப.மிளகாய்.புதினா மல்லி.கறிவேப்பிலை ம.தூள் உப்பு சேர்த்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து மூடி நான்கு விசில் வைத்து வேக விடவும்.
- 3
குக்கரை திறந்து அதில் வெட்டிய கத்தரிக்காய்.மாங்காய் துண்டுகள்.மற்றும் மல்லித் தூள் சேர்த்து கலந்து குக்கர் திறந்த நிலையிலேயே மிதமான தீயில் வேக விடவும்.
- 4
எல்லாம் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.மட்டன் தாள்ச்சா தயார்.
Similar Recipes
More Recipes
-

Supriya Devkar
-

culinarycubit
-

Paneer Doodhpak - A Sweet Raksha Bandhan Treat
Sangita Vyas
-

Watermelon Cake (fresh fruit cake)
Rehana Wasim
-

Mukti Sahay
-

Mukti Sahay
-

Madhumita Bishnu
-

Kendall Sampson -

family style
-

Minda
-

Slow Cooker French Onion Pot Roast
family style
-

Freezable sugar cookie cheesecake bars
family style
-

family style
-

Geeta Godhiwala
-

🧑🏽🍳🧑🏻🍳How To Fry The Perfect Crispy Fish Serve with Thai Chili Fish Sauce |ThaiChef Food
ThaiChef food by chef Peach
-

Breakfast cheese and podi dosa
Shobhana Vora
-

Suchitra S(Radhika S)
-

Rita mehta
-

Jasmin Motta _ #BeingMotta
-

cookingmama -

Jasmin Motta _ #BeingMotta
-

Nazeema Banu
-

Epseeta Panigrahi















Comments (2)