குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#FC
#Sudharani

#FC
#Sudharani

மேலும் படிக்க

மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#FC
#Sudharani

#FC
#Sudharani

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

முப்பது நிமிடங்கள்.
நான்கு
  • கால் கிலோ மட்டன் கொத்துக்கறி
  • 3 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு டீஸ்பூன்மிளகாய் தூள்
  • 3பெ.வெங்காயம்
  • 3ப.மிளகாய்
  • ஒரு டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  • தே.அளவுஉப்பு
  • சிறிதுபிரட் தூள்
  • அரை கப்ரீபைண்டு ஆயில்
  • இரண்டுதக்காளி
  • இரண்டு டே.ஸ்பூன்கறி மசாலா தூள்
  • அரை கப்தேங்காய் பால்
  • சிறிதுகறிவேப்பிலை மல்லி இலை
  • அரை கப்தேங்காய் துருவல்
  • 1முட்டை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

முப்பது நிமிடங்கள்.
  1. 1

    கொத்துக்கறியைக் கழுவிஸதண்ணீரை வடித்து அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.வெட்டிய பெ.வெங்காயம் ஒன்று.ப.மிளகாய் ஒன்று
    தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

  2. 2

    அரைத்த கலவையில் மி.தூள் 1 ஸ்பூன்.ம.தூள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.

    மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் ஒரு முட்டையை உடைத்து கலந்து உருண்டைகளாக உருட்டவும்.

    மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு வாணலியில் ஒரு கப் எண்ணெய் சேர்த்து மிதமாக சூடானதும் உருட்டிய கறி உருண்டைகளை பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிரட் தூளில் புரட்டி பொரித்து கிரேவியில் சேர்த்தால் கறி உருண்டைகள் உடையாமல் இருக்கும்.

  6. 6

    வேறொரு கடாயில் பொரித்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி ஒரு பெ.வெங்கயத்தை வெட்டி வதங்கியதும் அதில் ப.மிளகாய் தக்காளியை குறி சேர்த்து வதக்கவும்.

  7. 7

    அதனுடன் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து உப்பு போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் கறி மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  8. 8

    கொதித்த கலவையில் கறி உருண்டைகளை சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்.

    மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து இலேசாக கொதி வந்ததும் கறிவேப்பிலை மல்லி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை அடுப்பை சிம்மில் வைத்து பிறகு பரிமாறவும்.

    மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
02 ஆகஸ்ட் 2022 16:15 அன்று

கமெண்ட்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
02 ஆகஸ்ட் 2022 16:18
Wow super partner sema nice colour
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat கோலா உருண்டை Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
  2. பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
  3. சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
  4. மஷ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
  5. ஆலு பராத்தா (Aloo paratha recipe in Tamil)
  1. காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
  2. சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
  3. அவியல்(aviyal recipe in tamil)
  4. மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16411977
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close