காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)

ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.
#thechefstory #ATW1
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.
#thechefstory #ATW1
சமையல் குறிப்புகள்
- 1
காளான் மற்றும் முட்டைக்கோசை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ் காளான் மைதா சோள மாவு உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 2
பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடு படுத்திக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுத்து வைக்கவும்.
- 3
வானொலியை சூடு படுத்தி இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சாஸ் சோயா சாஸ் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சோளமாவை நீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
பொறித்த காளான் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
- 6
கொத்தமல்லி தழை நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்