குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கடலை கறி(kadala curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கடலை கறி(kadala curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கடலை கறி(kadala curry recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு என்றால் இந்த கடலை கறி தான் மிகவும் ஈஸி புரத சத்து நிறைந்தது

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு என்றால் இந்த கடலை கறி தான் மிகவும் ஈஸி புரத சத்து நிறைந்தது

மேலும் படிக்க

கடலை கறி(kadala curry recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு என்றால் இந்த கடலை கறி தான் மிகவும் ஈஸி புரத சத்து நிறைந்தது

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு என்றால் இந்த கடலை கறி தான் மிகவும் ஈஸி புரத சத்து நிறைந்தது

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  • 100 கிராம்சிவப்பு நிற சுண்டல்
  • 50 கிராவெங்காயம் ம்
  • ஒன்றுசிறியதக்காளி
  • சிறிதளவுஇஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 ஸ்பூன்மசாலா பொடி
  • சிறிதளவுகறிமசால் பொடி
  • தேவையான அளவுஉப்பு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சுண்டலை கழுவி ஆறு மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் 5 விசில் வேக விடவும்

    கடலை கறி(kadala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வானலியில் எண்ணெய் காய வைத்துநறுக்கிய வெங்காயம் தக்காளி சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் மசாலா பொடி கறிமசால் பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    கடலை கறி(kadala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கடலை கறி(kadala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கடலை கறி(kadala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கிய வெங்காயம் தக்காளி கலவையில் சுண்டல் சேர்த்து உப்பு கலந்து மசாலா நன்கு சுண்டியதும் இறக்கி விடவும் இப்பொழுது அருமையான கடலைக்கறி தயார் பூரி சப்பாத்தி சாதத்துடன் மிக மிக அருமையாக இருக்கும்

    கடலை கறி(kadala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Banumathi K
Banumathi K @banubalaji
14 செப்டம்பர் 2022 12:26 அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கடலை கறி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மீன் குழம்பு (fish curry recipe in Tamil)
  2. வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
  3. தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி (Potato Green peas masala gravy)
  5. கீரை அரிசி அடை(keerai adai recipe in tamil)
  1. கடப்பா(kadappa recipe in tamil)
  2. எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil)
  3. வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
  4. மட்டன் சுவரொட்டி ஃப்ரை(suvarotti fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16497288
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close