சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அவல் எடுத்து தண்ணீர் ஊற்றி லேசாக அதனை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, முந்திரி பருப்பு,வேர்க்கடலை, கடலைப்பருப்பு போட்டு தாளித்து பொன்னிறமாக வதக்கவும்.பிறகு வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கேரட் துருவல் சேர்த்து கலந்து விட்டு ஊற வைத்து உள்ள அவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 4
பிறகு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு நன்கு கலந்து விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 5
சுவையான எலுமிச்சை அவல் உப்புமா தயார். நன்றி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16507633












கமெண்ட்