குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம்.

காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  • ஒரு கப்பாஸ்மதி அரிசி
  • 25 கிராம்உருளைக்கிழங்கு
  • 25 கிராம்கேரட்
  • 25 கிராம்பீன்ஸ்
  • 25கிராம்பட்டர் பீன்ஸ்
  • ஒரு கைப்பிடிபுதினா மல்லி இலை
  • தாளிப்பதற்கு பட்டை லவங்கம் சோம்பு அண்ணாச்சி பூ
  • ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • ஒன்றுபச்சை மிளகாய்
  • 2பெரிய வெங்காயம்
  • ஒன்றுதக்காளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை,லவங்கம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்னர் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் பின் காய்கறிகளை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் புதினா, மல்லி இலை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.

    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் திண்டுக்கல் பிரியாணி மசாலா ஒன்றரை டீஸ்பூன் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் எலக்ட்ரிக் குக்கரில் வதக்கிய காய்கறி கலவையை முதலில் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டும்.

    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர், காய்கறி கலவைக்கு ஒரு டம்ளர், மொத்தம் இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் புதினா, மல்லி இலையை தூவி குக்கரை மூடி வைக்க வேண்டும்.

    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    20 நிமிடம் கழித்து பார்த்தால் மிகவும் சுவையான திண்டுக்கல் வெஜ்பிரியாணி ரெடி.

    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தயிர் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதன் மேல் ப்ரைடு ஆனியன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

    திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lathamithra
Lathamithra @lathasenthil
20 செப்டம்பர் 2022 17:13 அன்று
Srivilliputhur

கமெண்ட் (2)

Banumathi K
Banumathi K @banubalaji
21 செப்டம்பர் 2022 01:13
😋👏👏👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
  2. அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
  3. பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
  4. வாழைத்தண்டு பிரியாணி(valaithandu biryani recipe in tamil)
  5. காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
  1. தயிர் அவல்
  2. * டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
  3. பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
  4. சிம்பிள் ரசம்(simple rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16516770
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close