குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தாபா ஆலூ சப்ஜி(dhaba aloo sabji recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தாபா ஆலூ சப்ஜி(dhaba aloo sabji recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தாபா ஆலூ சப்ஜி(dhaba aloo sabji recipe in tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#pj

#pj

மேலும் படிக்க

தாபா ஆலூ சப்ஜி(dhaba aloo sabji recipe in tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#pj

#pj

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ - உருளைக்கிழங்கு
  2. 1 - வெங்காயம்
  3. 1- 🍅 தக்காளி
  4. 1 - பச்சைமிளகாய்
  5. 1 டீஸ்பூன் - இஞ்சி, பூண்டு விழுது
  6. 1 டீஸ்பூன் - மிளகாய்தூள்
  7. 1 டீஸ்பூன் - மல்லிதூள்
  8. 1/4 டீஸ்பூன் - கரம் மசாலா
  9. 1/2 டீஸ்பூன் - கசூரி மேத்தி
  10. 1டீஸ்பூன் - 🍋 எலுமிச்சைசாறு
  11. தேவையானஅளவு - உப்பு
  12. தேவையானஅளவு - எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைகிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

  3. 3

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி 1 கப் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  4. 4

    நன்கு கொதித்த பின்னர் அதில் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.

  5. 5

    கிரேவி கெட்டியானதும் கசூரி மேத்தி,கரம் மசாலா தூவி 2 நிமிடம் வைத்திருந்து மல்லிதழை தூவி இறக்கவும்.

  6. 6

    பின்னர் எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
08 நவம்பர் 2022 14:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)
  2. பஞ்சாபி தந்தூரி ரொட்டி, தம் ஆலு (punjabi Tandoori roti, dum aloo recipe in tamil)
  3. பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
  4. பால் கேசரி(milk kesari recipe in tamil)
  5. பஞ்சாபி பன்னீர் மசாலா(punjabi paneer butter masala recipe in tamil)
  1. பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)
  2. பஞ்சாபி பகோடா கடி(punjabi pakoda kadi recipe in tamil)
  3. ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil)
  4. பஞ்சாபி பன்னீர் மசாலா(punjabi paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16615710
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close