தாபா ஆலூ சப்ஜி(dhaba aloo sabji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைகிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- 3
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி 1 கப் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 4
நன்கு கொதித்த பின்னர் அதில் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.
- 5
கிரேவி கெட்டியானதும் கசூரி மேத்தி,கரம் மசாலா தூவி 2 நிமிடம் வைத்திருந்து மல்லிதழை தூவி இறக்கவும்.
- 6
பின்னர் எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தலைப்பு : தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி(dhaba butter naan recipe in tamil)
#pj G Sathya's Kitchen -
* ஆலூ சப்ஜி*(aloo sabji recipe in tamil)
#newyeartamilஉருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது.அதில் செய்யும் எல்லா ரெசிபிக்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும்,இது மிகவும் நல்லது.உருளை கிழங்கின் சாறு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
ஆலூ பூனா (Aloo Bhuna recipe in tamil)
#pj - Dhaba style receipeWeek -2 - பஞ்சாபி ஸ்டைலில் உருளை ரோஸ்ட் மசாலாவை தான் ஆலூ புனா என்று சொல்கிறார்கள்......சப்பாத்தி, ரொட்டி, நானுடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிக சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் சைடு டிஷ்.... 😋 Nalini Shankar -
-
-
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
காரசாரமான ஆலூ கிரேவி உடன் சப்பாத்தி / aloo gr̥avy recipe in tamil
#soodaennairukkuமிதமான குளிர் காலத்தில் இரவு நேர சாப்பாட்டிற்கு உகந்தது,மிக உரைப்பான கிரேவி.சப்பாத்தி,தந்தூரி ரொட்டி, பட்டர் நான் மற்றும் தோசை உடன் சுவையாக இருக்கும் Tharoon Radhakrishnan -
-
ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
#Ga4#week18#Frenchbeans Shyamala Senthil -
-
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh
More Recipes
- பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)
- பஞ்சாபி தந்தூரி ரொட்டி, தம் ஆலு (punjabi Tandoori roti, dum aloo recipe in tamil)
- பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
- பால் கேசரி(milk kesari recipe in tamil)
- பஞ்சாபி பன்னீர் மசாலா(punjabi paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16615710
கமெண்ட்