குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

இனிப்பு என்றாலே அனைவருக்கும்
பிடிக்கும். அதிலும் இன்றைய தலைமுறையினருக்கு பிஸ்சா, பிரைட் ரைஸ், காளான் போன்ற
உணவுகள் மிகவும் பிடித்த உணவாகி விட்டது. அந்த வரிசையில் பாஸ்தாவும் ஒன்று. இதில் பாஸ்தாவை வைத்து பாயாசம் செய்முறை பற்றி பார்க்கலாம். #pj

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  • 1 கப்பாஸ்தா -
  • 3 கப்பால் -
  • 1/2 கப்சர்க்கரை -
  • 5 ஸ்பூன்நெய் -
  • 1/4 கப்தேங்காய் துருவல் -
  • 6முந்திரி -
  • 3ஏலக்காய் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் தேங்காய் மற்றும் 4 முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நெய் உருகியதும் 2 முந்திரி சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    பின் ஒரு வானலியில் பாலை ஊற்றி பால் காய்ந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்க வேண்டும்.

  5. 5

    சர்க்கரை கரைந்து 5 நிமிடங்கள் பால் சுண்டியதும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து வேக வைத்த பாஸ்தாவை சேர்க்க வேண்டும்.

    பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    10 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் இறக்கினால் சுவையான பாஸ்தா பாயாசம் ரெடி!

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
08 நவம்பர் 2022 16:56 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாஸ்தா பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)
  2. பஞ்சாபி தந்தூரி ரொட்டி, தம் ஆலு (punjabi Tandoori roti, dum aloo recipe in tamil)
  3. பால் கேசரி(milk kesari recipe in tamil)
  4. பஞ்சாபி பன்னீர் மசாலா(punjabi paneer butter masala recipe in tamil)
  5. கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
  1. பப்பாளி காய் லாலிபாப்(raw papaya lollipop recipe in tamil)
  2. சோலே பட்டூரா (Chole bhatura recipe in tamil)
  3. பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)
  4. * பஞ்சாபி ஷோலே படூரா *(punjabi chole batura recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16616040
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close