சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா, ரவை, உப்பு,சர்க்கரை, பேக்கிங் சோடா,எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்தில் பிசைந்து,ஊற வைக்கவும்.
- 2
பின்னர் எடுத்து உருண்டைகளாக உருட்டி, பூரியை விட பெரிய வடிவில் தேய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 3
இப்போது மிகவும் மிருதுவான பட்டூரா தயார்.
- 4
சோலே செய்ய வெள்ளை கடலையை எட்டு மணி நேரம் ஊற வைத்து, குக்கரில்
ஐந்து விசில் வைத்து எடுக்கவும். - 5
அதே குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின்னர் வெங்காயம் விழுது சேர்த்து நன்கு கலந்து, தக்காளி விழுது சேர்த்து கலக்கவும். அத்துடன் கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து கலந்து,வேக வைத்து வைத்துள்ள கடலையை சேர்க்கவும்.
- 6
கடலையை சேர்த்து கலந்து,தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து இரண்டு விசில் வைத்து எடுக்கவும். கடைசியாக கசூரி மேத்தி கொஞ்சம் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் சுவையான சோலே மசாலா தயார்.
- 7
தயாரான சோலே கிரேவியை எடுத்து பௌலில் சேர்க்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான பஞ்சாபி சோலே பட்டூரா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
* பஞ்சாபி ஷோலே படூரா *(punjabi chole batura recipe in tamil)
#PJஇது பஞ்சாபி ஸ்பெஷல் சைட் டிஷ். சப்பாத்தி, நாண், புல்காவிற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
தலைப்பு : தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி(dhaba butter naan recipe in tamil)
#pj G Sathya's Kitchen -
-
-
-
-
-
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
-
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali
More Recipes
- பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)
- பஞ்சாபி தந்தூரி ரொட்டி, தம் ஆலு (punjabi Tandoori roti, dum aloo recipe in tamil)
- பால் கேசரி(milk kesari recipe in tamil)
- பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
- பஞ்சாபி பன்னீர் மசாலா(punjabi paneer butter masala recipe in tamil)
கமெண்ட் (8)