நெல்லிக்காய் சாதம்(nellikkai sadam recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
நெல்லிக்காய் சாதம்(nellikkai sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாதத்துடன் 1டேபிள் நல்லெண்ணெய், உப்பு சேர்த்து ஆற விடவும். நெல்லிக்காயை விதை நீக்கி 2டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி உப்பு சிறிது சேர்த்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்க வதக்கவும். பின் இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நெல்லிக்காய் சாறு சேர்த்து கலந்து விடவும். மஞ்சள்தூள் சேர்த்து 1நிமிடம் வேக விடவும். இதில் சாதத்தை கொட்டி கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து 1நிமிடம் வதக்கி கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16688487








கமெண்ட் (2)