குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 3 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1/2 கப் கடலை எண்ணெய்
  • 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  • 1மேஜைக் கரண்டி மல்லித்தூள்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 எலுமிச்சை அளவு புளி
  • 1 சிறிய துண்டு வெல்லம்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • பருப்பு உருண்டை செய்ய தேவையானவை
  • 1 டம்ளர் துவரம் பருப்பு
  • 1/2 டம்ளர் கடலை பருப்பு
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • உப்பு
  • 1 வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்க்கவும். இதோடு சோம்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்து பருப்போடு நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைக்கவும்.

    பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மண் சட்டியில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் இதோடு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்க்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வெங்காயத்தோட சேர்த்து மசிய வதக்கவும். புளிக்கரைசலை ஊற்றி நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு கடைசியில் கொஞ்சமாக வெள்ளம் சேர்க்க வேண்டும்.

    பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பச்சை வாசனை போன பின் தேவையான அளவு தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து விழுதை சேர்க்கவும் கடைசியாக தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்த பின் தயார் செய்த உருண்டைகளை இதில் சேர்த்து ஒரு நிமிடம் குழம்பில் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கலாம்.

    பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
19 ஜனவரி 2023 15:25 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
28 பிப்ரவரி 2023 06:43
@TajsCookhouse Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu உருண்டை குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. இந்தோ சீனா ஃப்ரைடு ரைஸ்
  1. மஞ்சள் பூசணி பொரியல்(manjal poosani poriyal recipe in tamil)
  2. எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
  3. இந்தோ சீனா ஃப்ரைடு ரைஸ்
  4. வெந்தய இட்லி(vendaya idli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16759183
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close